தஞ்சையில் சமூக விலகலை கடைப்பிடிக்கும் மக்கள்

சமூக விலகலை கடைப்பிடிக்கும் மக்கள்.


நாள் ஒன்றுக்கு டோக்கன் முறையில் 100 பேருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. தஞ்சையில்  புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ளரேஷன் கடையில் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் தமிழக அரசின் ரேஷன் பொருட்கள் வினியோகம் தொடங்கி  அதிமுக மருத்துவ கல்லூரி பகுதிச் செயலாளர் எஸ்.சரவணன். பயனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியபோது எடுத்த படம்.


தஞ்சையில் மாவட்டத்திலுள்ள 1185 ரேஷன் கடைகளில் 6 லட்சத்து 52 ஆயிரத்து 648 ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண பொருட்கள் ரேஷன் கடை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக 100 மீட்டர் தூரம் வரை ஒரு மீட்டருக்கு ஒரு வட்டம் என 100 வட்டம் வட்டமிட்டு மக்கள் நிற்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு
தஞ்சையிலுள்ள 1185 ரேஷன் கடைகளில் லட்சத்து 52 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு ரேஷன் பொருட்கள் விலையில்லா அரிசி, ஆயில், பருப்பு, சர்க்கரை, கோதுமை மற்றும் நிவாரண உதவி தோகை ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டுகளுக்கு வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. டோக்கன் வாங்கிக் கொண்டு வரக்கூடிய குடும்ப அட்டைதாரர்கள் இடைவெளி விட்டு நின்று ரேஷன் பொருட்களை வாங்கி செல்கின்றனர் வரும் 14-ம் தேதிக்குள் பொருட்களை கொடுக்க கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


" alt="" aria-hidden="true" />


Popular posts
பட்டாசு குடோனில் தீ விபத்து இருவர் பலி
Image
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பிற்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதை மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன்
Image
பண்ருட்டியில் கொரோனா வைரஸ் தொற்றுஇருக்கலாம் என்றசந்தேகத்தின் பேரில்பொதுமக்களின் நலன் கருதி பாதுகாப்பு மற்றும் தனிமை படுத்த
Image
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி நாகர்கோவிலில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
Image